இந்தியில் ஹிட் அடித்த ஆர்ட்டிகல் 15 படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் தனுஷ்..!

    இந்தியில் ஹிட் அடித்த ஆர்ட்டிகல் 15 படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் தனுஷ்..! நடிகர் தனுஷ் கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது. கால்ஷீட் டைரி தேதி ஒதுக்க முடியாதபடி நிரம்பி வழிகிறது. பல படங்களில் நடித்து வந்தாலும் அவரது நிறுவனம் சார்பில் பட தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நல்ல படங்கள் அமையும் போது மீண்டும் பட தயாரிப்பில் இறங்க தனுஷ் முடிவு செய்து இருந்தார். சமீபத்தில் இந்தியில் ரிலீஸ் ஆன ஆர்ட்டிகல் … இந்தியில் ஹிட் அடித்த ஆர்ட்டிகல் 15 படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் தனுஷ்..!-ஐ படிப்பதைத் தொடரவும்.